CAG சார்பில் ‘தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு மாநாடு
CAG சார்பில் ‘தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு மாநாடு: From Mission to Action’ நடைபெற்றது. அரசுத்துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள் மற்றும் சாலை பாதுகாப்பு நிபுணர்கள் பங்கேற்று, ஒருங்கிணைந்த நடவடிக்கை மற்றும் விரிவான மாநில சாலைப் பாதுகாப்பு செயல் திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினர்.