03/02/2023 - 15:26
80ஸ் கிட்ஸ்களின் புல்லட்டாக இருந்த சைக்கிள்களை ரிப்பேர் செய்யும் சைக்கிள் ரிப்பேர்காரர்களின் கதையைதான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம். ஆமாம், நம்மில் பலருக்கு தெரியாத, சிலருக்கு படித்ததும் பால்ய நினைவுகளை முன்னிறுத்தப்போகும் கட்டுரைதான் இது.