Skip to main content

Dinamani

World Day of Remembrance- Thiruvannamalai

In India, road crashes claim around 150,000 lives and disable at least 750,000 more each year. The World Day of Remembrance is dedicated to honouring the millions who have lost their lives or been injured on the world’s roads, along with their loved ones and all those affected. To mark this day, CAG organised road safety awareness events at colleges across 11 districts, aiming to raise awareness among students.

World Day of Remembrance- Tirunelvi

In observance of the World Day of Remembrance for Road Traffic Victims, an awareness event took place in Tirunelveli. Among the special guests were College Principal Dr. Sankarasubramanian, District Transport Officer Mr. Chandrasekaran, Deputy Superintendent of Police Mr. Raghupati Raja, Mr. V. Saleem, a member of the road safety committee, along with several other officials. The chief guest emphasized the significance of adhering to road rules and shared best practices for road safety to college students.

Health experts hold discussion to improve hypertension care in T'malai

CAG and SINAM recently hosted a multi-stakeholder consultation on 'Hypertension Care and Control in Tiruvannamalai.' The event highlighted study findings on patients' experiences at primary health centers in the district. Key outcomes and potential improvements were discussed with health department officials, doctors, and civil society organisations to enhance hypertension treatment implementation.

சேலத்தில் மின்நுகர்வோர் திறன்மேம்பாட்டு கருத்தரங்கம்

The capacity building workshop for Salem's electricity consumers conducted by CAG was well attended. Resources developed by CAG to build consumer awareness on safe, and sustainable electricity consumption were distributed at the event.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உயர் இரத்த அழுத்த சிகிச்சை குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்

சி.ஏ.ஜி சென்னை மற்றும் சினம் திருவண்ணாமலை இணைந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு வட்டாரம் மற்றும் திருவண்ணாமலை வட்டாரம் உட்பட்ட  ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயர் இரத்த அழுத்த நோய்க்கான சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ வசதிகளின் நிலையை கண்டறிய சிகிச்சை பெற்றுவரும் பொதுமக்களிடம் ஆய்வு மேற்கொண்டது. இதன் மூலம், நோயின் தீவிரத்தன்மையை எடுத்துக்காட்டி, விழிப்புணர்வு முகம் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலையில் குடிமக்களின் நலன்களை பாதுகாக்க உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு முகாம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்றாத நோய்களின் சிகிச்சைக்கு கவனம் செலுத்தும் '75/25' என்ற இந்திய அரசின் சமீபத்திய முயற்சியின் தொடர்பாக, சி.ஏ.ஜி மற்றும் சினம் அமைப்புகள் இணைந்து திருவண்ணாமலையில் 'உயர் இரத்த அழுத்தம் - சைலண்ட் கில்லர்' குறித்த விழிப்புணர்வு அமர்வை நடத்தியது.  ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் கிராம மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, உயர் இரத்த அழுத்தத்தின் தீவிரத்தையும், சிகிச்சையின் அவசியத்தையும் பற்றி தெரிந்துகொண்டனர்.

நிலையான போக்குவரத்து குறித்த ஊடகவியல் பயிலரங்கு - சேலம், திருநெல்வேலி

Citizen Consumer and Civic Action Group (CAG) in collaboration with the Social Consumer Rights Movement, Salem and the Tirunelveli District Consumer Awareness Movement conducted media workshops for journalists, journalism students and other media professionals focusing on the benefits and challenges of sustainable transportation in Tamil Nadu at Salem and Tirunelveli. The workshops highlighted the crucial role of media coverage in urban sustainable road infrastructure development.

சேலத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு

CAG in collaboration with  Consumer Rights Movement, Salem conducted a regional media workshop in Salem on 25.09.2022. Witnessing the participation of over 30 media personnel, the workshop discussed the need to implement MVAA 2019, strengthen road safety enforcement, and the role of media in road crash investigations.

பயன்படுத்தாத மின்சாரத்துக்கு கட்டணம் எப்படி வருகிறது? அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு - பாலாஜி

நாம் மின் சாதனங்களை பயன்படுத்தவில்லை என்றாலும் சுவிட்சை அணைக்காமல் இருந்தால் மின்சாரம் செலவாகிக்கொண்டே இருக்கும். நாம் அதற்கும் சேர்த்து வீணாக மின்சாரக் கட்டணம் செலுத்துகிறோம் என்று சி.ஏ.ஜி.யின் ஸ்டேண்ட்-பை பவர் லாஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனைப்  பற்றி முழுதாக தெரிந்துகொண்டு மின்சாரத்தை சிக்கனமாக செலவழியுங்கள்.