Skip to main content

The Hindu Tamil

காலநிலை மாற்றத்துக்கு முகங்கொடுக்கும் கடமை காவல் துறைக்கு இல்லையா?

காவல்துறை மற்றும் அதன் துணை அமைப்புகளான தீயணைப்பு & மீட்புத்துறை, பேரிடர் மீட்புப் படைக்கு தீவிர வானிலை நிகழ்வுகளை கையாளும் திறன் இருந்தாலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அது மட்டும் போதாது. காரணம் என்ன? வாசிக்க: https://www.hindutamil.in/news/opinion/columns/1301616-does-the-police-have-a-duty-to-address-climate-change.html #காலநிலைமாற்றம் #ClimateChange #Policing

பழவேற்காடு ஏரிப் பாதுகாப்பு: சட்டத்தின் பெயரால் சிக்கலா?

பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவு வரையறை குறித்து கிராம மக்கள், சுற்றுச்சூழல் மற்றும் பறவைகள் ஆர்வலர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டு, வாழ்ந்து கொண்டிருக்கும் ஏரியின் உச்சபட்ச நலனை காக்கும் நோக்கத்துடன் அரசு முடிவுகள் எடுக்க வேண்டும்.

நீர் மாசைத் தடுக்கும் சட்டத்தில் திருத்தம் தேவையா?

குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்' மற்றும் குடிமக்களின் வாழ்க்கையையும், தொழில்கள் செய்வதற்கான சூழலை எளிதாக்குவது என்ற கொள்கைகளை, நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களில் நடைமுறைபடுத்துவது நன்றன்று.