Skip to main content

ஆரோக்கியமான நாளைக்கு இன்று பாதுகாப்பான உணவு

உலக உணவு பாதுகாப்பு தினம் 2021 முன்னிட்டு, "தரமான பாதுகாப்பான உணவை உட்கொண்டால், நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்" என்ற வாழ்க்கை முறையை பின்பற்ற மருத்துவர்கள், கல்வியாளர்கள், நுகர்வோர்கள் அவர்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

Tags