அங்கே வீசப்படும் ஒவ்வொரு பந்துகளுக்கு கொடுக்கும் ஆர்வமும், ஆரவாரமும், நீங்கள் வீசும் குப்பைக்கு கொடுக்குறீர்களா? இந்த கால்பந்து நட்சத்திரங்களை விட தங்கள் கழிவுகளை மக்கும், மக்காத மற்றும் சுகாதாரக் கழிவுகள் என்று பிரிப்பவர்களே உண்மையான ஹீரோக்கள். அவர்களின் சிறிய செயல்களால் இந்த உலகை குறிப்பிடத்தக்க வழிகளில் மாற்றம் செய்ய வழிவகுக்கிறார்கள்.
#ZeroWasteMonth #BreakFreeFromPlastic #WasteSegregation
Work area