மழைக்காலத்தில் சென்னை சாலைகளில் வாகனம் ஓட்டும்போது பாதுகாப்பாக இருக்க தெரிந்து கொள்ள வேண்டியவை
மழைக்காலம் தொடங்கிவிட்டது. குண்டும் குழியுமான, மழைநீர் தேங்கியுள்ள சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள், விபத்துக்குளாகாமல் எவ்வாறு கவனத்துடன் பாதுகாப்பாக செயல்பட வேண்டுமென்று சி.ஏ.ஜி ஆராய்ச்சியாளர் மதுமதி விளக்குகிறார்.