இந்த கையடக்க கையேடானது, வீட்டைத் திட்டமிடுதல் முதல் அதில் குடியேறுவது வரையிலான பின்பற்றப்பட வேண்டிய அனைத்து நிலைத்தன்மைக்கான அம்சங்களையும் உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு அம்சத்தின் முக்கியத்துவங்களும் நன்மைகளும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. இந்த கையேட்டை உருவாக்குவதின் முக்கிய நோக்கம் நிலைத்தன்மையுடைய கட்டிட நுட்பங்களை பயன்படுத்தி வீடுகளைக் கட்டுவது குறித்த முழுமையான தகவல்களை வழங்குவதாகும்.
Licence type
Work area
Resource Type