Skip to main content

Farmers booklet (Tamil) | Traditional grains | Green Action Week

Author

பாரம்பரிய விதைகளின் மதிப்பையும், நிலையான விவசாயத்திற்கு அவை அளிக்கும் பங்களிப்பையும் விவசாயிகள் மீண்டும் உணர்ந்துகொள்ள உதவும் வகையில் இந்தக் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கும் உள்ளூர் சமூகங்களுக்கும் பாரம்பரிய விதைகளால் கிடைக்கும் நன்மைகள், விதைகளைச் சேமித்துப் பாதுகாப்பதற்கான எளிய வழிமுறைகள், சமூக விதை வங்கிகள் மற்றும் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் திட்டங்கள், அவற்றின் நோக்கங்கள், தகுதி மற்றும் பயன்களை எளிய முறையில் விளக்கு கிறது.

Licence type
Resource Type