கிரீன் ஆக்க்ஷன் வீக் 2023ஐக் குறிக்கும் வகையில் குழந்தைகளுக்காக இந்த கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் என்ன தவறு இருக்கிறது, அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க அவர்கள் எப்படி எளிய நடவடிக்கைகளை பின்பற்றலாம் என்பதைப் பற்றி இந்தக் கையேடு குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறது. இந்த கையேட்டை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் பதிவிறக்கம் செய்து அனைவரும் இலவசமாக பயன்படுத்தலாம்.
Licence type
Work area
Resource Type