Skip to main content

A recipe book for consumers (Tamil) | Traditional grains | Green Action Week

Author

பாரம்பரிய தானியங்களை மீண்டும் நமது உணவுத் தட்டிற்குக் கொண்டுவருவோம்! 
பாரம்பரிய தானியங்களின் ஊட்டச்சத்து நன்மைகளை எடுத்துரைக்கும் இச்சமையல் கையேடு, சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் பயறு வகைகளைப் பயன்படுத்தித் தயாரிக்கக்கூடிய எளிய, சுவையான உணவு வகைகளின் தொகுப்பை வழங்குகிறது. இந்த உணவுப் பொருட்களை அன்றாட உணவில் எளிதாகச் சேர்த்துக்கொள்ளவும், பாரம்பரிய உணவுப் பழக்கங்களை மீட்டெடுக்கவும் இக்கையேடு ஊக்குவிக்கிறது.

Licence type
Resource Type