Skip to main content

Dina Bhoomi

கட்டணமில்லா பேருந்து சேவையால் பெண்களுக்கு மாதம் ரூ.800 வரை சேமிப்பு: சிஏஜி ஆய்வறிக்கையில் தகவல்

Fri, 23/02/2024 - 11:31

'பொது போக்குவரத்தில் பாலின சமத்துவம்' என்ற சி.ஏ.ஜி'யின் ஆய்வறிக்கை தமிழ் நாடு அரசின் பெண்களுக்கான கட்டணமில்லா பொது போக்குவரத்து சேவையானது தனிநபர்கள் மற்றும் குடும்பங்களில் ஏற்படுத்திய தாக்கத்தை குறித்து ஆய்வு செய்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உயர் இரத்த அழுத்த சிகிச்சை குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்

Sat, 10/02/2024 - 16:06

சி.ஏ.ஜி சென்னை மற்றும் சினம் திருவண்ணாமலை இணைந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு வட்டாரம் மற்றும் திருவண்ணாமலை வட்டாரம் உட்பட்ட  ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயர் இரத்த அழுத்த நோய்க்கான சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ வசதிகளின் நிலையை கண்டறிய சிகிச்சை பெற்றுவரும் பொதுமக்களிடம் ஆய்வு மேற்கொண்டது. இதன் மூலம், நோயின் தீவிரத்தன்மையை எடுத்துக்காட்டி, விழிப்புணர்வு முகம் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலையில் குடிமக்களின் நலன்களை பாதுகாக்க உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு முகாம்

Sat, 11/11/2023 - 10:51

ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்றாத நோய்களின் சிகிச்சைக்கு கவனம் செலுத்தும் '75/25' என்ற இந்திய அரசின் சமீபத்திய முயற்சியின் தொடர்பாக, சி.ஏ.ஜி மற்றும் சினம் அமைப்புகள் இணைந்து திருவண்ணாமலையில் 'உயர் இரத்த அழுத்தம் - சைலண்ட் கில்லர்' குறித்த விழிப்புணர்வு அமர்வை நடத்தியது.  ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் கிராம மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, உயர் இரத்த அழுத்தத்தின் தீவிரத்தையும், சிகிச்சையின் அவசியத்தையும் பற்றி தெரிந்துகொண்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் சாலை விதிகளை பொதுமக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும், நுகர்வோர் அமைப்பு கோரிக்கை

Thu, 21/07/2022 - 15:10

CAG in collaboration with TNCPERC, Thiruvarur conducted a workshop on "Strengthening Road Safety Decision Making" for members of the District Road Safety Committee on the 18th of July, 2022. Several eminent speakers shared their inputs on how translating MVAA 2019 provisions to on-ground action will help create safer roads. Sessions on leveraging the use of technology in road safety monitoring and enforcement; the need for a speed management policy at the state level and the global "safe systems" approach to road safety were well received by the DRSC members.

உணவு பாதுகாப்பு ட்ரான்ஸ்பேட் குறித்து இணையவழி கருத்தரங்கம்

Tue, 23/11/2021 - 12:28

CAG's webinar on 'Elimination of trans fat in the food supply', along with Social Rights Consumer Movement, Salem had media coverage in Tamil Murasu, Malai Express, Malaimalar, Vilmurasu, Dinamalar, Kalaikadhir, Just now Salem, Dinabhoomi and Malaimurasu.

உணவு பாதுகாப்பு குறித்து இணையவழி கருத்தரங்கம்

Mon, 26/07/2021 - 10:52

CAG's webinar on 'Elimination of trans fat in the food supply', along with Social Rights Consumer Movement, Namakkal had media coverage in KalaiThamizhagam, Dina Bhoomi, Nav Indiar Times, Malai Murasu and Dinamani.