'பொது போக்குவரத்தில் பாலின சமத்துவம்' என்ற சி.ஏ.ஜி'யின் ஆய்வறிக்கை தமிழ் நாடு அரசின் பெண்களுக்கான கட்டணமில்லா பொது போக்குவரத்து சேவையானது தனிநபர்கள் மற்றும் குடும்பங்களில் ஏற்படுத்திய தாக்கத்தை குறித்து ஆய்வு செய்தது.
கீழே உள்ள அறிக்கை வெளியீட்டு நிகழ்விலிருந்து பெறப்பட்ட ஊடக செய்திகளை கண்டறியவும்.
- கட்டணமில்லா பேருந்து பயணம்- பெண்களின் மாத சேமிப்பு எவ்வளவு? - Maalai Malar
- இலவச பயண திட்டம்; மாதம் ரூ.900 சேமிப்பு - Dinamalar
- இது வேற மாதிரி அசத்தல்.. கட்டணமில்லா பேருந்து திட்டம்.. பெண்களிடம் காசு.. சபாஷ் நிமிருது தமிழ்நாடு - Oneindia Tamil
- இலவச பேருந்து சேவைத் திட்டம் - மாதந்தோறும் ரூ. 800 சேமிப்பு..! - News18 TamilNadu
- பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் - Spark Media
- கட்டணமில்லா பேருந்து சேவையால் பெண்களுக்கு மாதம் ரூ.800 வரை சேமிப்பு: சிஏஜி ஆய்வறிக்கையில் தகவல் - ETV Bharat
- கட்டணமில்லா பேருந்து... மாதம் ரூ. 1000 மிச்சப்படுத்துவதாக ஆய்வில் தகவல் - News18 Tamil Nadu
- Dinamalar Salem

9. Dinaboomi,Tiruvarur

10. Dinamalar, Tirunelveli

11. Dinakaran, Tirunelveli

12. SUN News Digital

Date of Publication
Media Coverage Type
Source
Project
Work area