குப்பைகளுக்கு ஒரே தீர்வு எரியூட்டிகள்/எரிஉலைகள் என்று பல தவறான பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன. உண்மையில் எரியூட்டிகள் சுற்றுச்சூழலுக்கு நன்மையை விளைவிக்கிறதா? குப்பைமேடுகள் இல்லாத பகுதிகளை உருவாக்குகிறதா? மேலாண்மை செலவுகளை சேமிக்கலாமா? அனைத்து கேள்விகளுக்கும் பதில் இல்லை என்பதே. இந்த தவறான பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.
Incineration or waste-to-energy is promoted as a magical solution to treat our waste. Is that what they really do? What’s their effect on the environment and our health? Do they save money? A simple answer to all these questions is ‘NO’. Stop promoting false solutions.
Work area