Have you stopped to think about how your household waste is managed? Informal waste pickers, like Gajendran, are crucial cogs in our waste management system. Gajendran, who has seen 28 years of service as a waste picker, shows us how a day in his life goes. #UnsungHeroes #InternationalWastePickersDay!
உலகளவில் குப்பைகளை மறுசுழற்சி செய்வதில் முறைசாரா தூய்மை பணியாளர்களின் பங்கு மிகவும் கணிசமானது. சென்னை, புளியந்தோப்பில் 28 ஆண்டுகளாக பழைய பொருட்கள் வியாபாரம் செய்யும் அண்ணன் கஜேந்திரன் தனது சேமியா அவல் மற்றும் தொழில் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.
#Recycle #WastePickersDay #Plastics #CircularEconomy #BreakFreeFromPlastics #PlasticsReality #RecyclingWithoutWastePickersIsGarbage
Work area