Energy Efficiency Schemes
Find out about energy efficiency schemes and avail those that are of use to you.
ஆற்றல் திறன் திட்டங்களைப் பற்றி அறிந்து, உங்களுக்குப் பயன்படும் திட்டங்களைப் பெறுங்கள்.
Find out about energy efficiency schemes and avail those that are of use to you.
ஆற்றல் திறன் திட்டங்களைப் பற்றி அறிந்து, உங்களுக்குப் பயன்படும் திட்டங்களைப் பெறுங்கள்.
Electrical safety begins with you! Use this poster to understand electrical safety. Display in key areas around your organisation, to keep lives safe.
மின்சார பாதுகாப்பு உங்களிடமிருந்து தொடங்குகிறது! மின் பாதுகாப்பைப் புரிந்துகொள்ள இந்த போஸ்ட்டரை படியுங்கள். வாழ்க்கையைப் பாதுகாப்பாக வைத்திருக்க, உங்கள் நிறுவனத்தைச் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
Find out how much you pay, when you get it back and other essential information connected to TANGEDCO's security deposits.
நீங்கள் காப்பு தொகைக்காக எவ்வளவு பணம் செலுத்துகிறீர்கள், அதனை எப்போது திரும்பப் பெறுவீர்கள் மற்றும் TANGEDCO வைப்புத்தொகைகளுடன் இணைக்கப்பட்ட பிற அத்தியாவசியத் தகவலைக் கண்டறியவும்.
If you have a solar unit that feeds into the TANGEDCO grid, use this reference to understand the different metering mechanisms and their significance.
உங்களிடம் TANGEDCO கிரிட்டில் உள்ள சோலார் யூனிட் இருந்தால், வெவ்வேறு அளவீட்டு வழிமுறைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள இந்தக் குறிப்பைப் பயன்படுத்தவும்.
Apart from a consumer's right to have quality electricity and reliable supply, the Electricity Rights of Consumers (Rules) 2020 guarantees a consumer several other rights. A few salient points are captured in this poster.
தரமான மின்சாரம் மற்றும் நம்பகமான விநியோகத்தைப் பெறுவதற்கான நுகர்வோரின் உரிமையைத் தவிர நுகர்வோரின் மின்சார உரிமைகள் (விதிகள்) 2020 நுகர்வோருக்கு பல உரிமைகளை உத்தரவாதம் செய்கிறது. இந்த போஸ்ட்டரில் சில முக்கியமான விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Use this poster as a ready reference to estimate if your home is built a safe distance from nearby power lines. Be especially mindful of these thresholds when adding extensions to your home.
உங்கள் வீடு அருகிலுள்ள மின் இணைப்புகளிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் கட்டப்பட்டுள்ளதா என்பதை மதிப்பிடுவதற்கு இந்த போஸ்ட்டரை பயன்படுத்தவும். உங்கள் வீட்டினை விரிவாக்கம் செய்வதற்கு இந்த வரம்புகளைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
The GCTP have reactivated their #socialmedia & are effectively engaging with #citizens to solve grievances within a period of 24hrs to 3 days. All one needs to do is tag their social media handle & register any complaint. This move of leveraging technology by Chennai Traffic is commendable.
CAG, Chennai, in collaboration with Tamil Nadu Consumer Protection and Environment Research Centre (TNCPERC), Tiruvarur organised a workshop on ‘Strengthening Road Safety Decision Making’, to understand global best practices on road safety such as increased penalties to act as deterrents and stronger legislation.
Shankar Prakash is a social and behavioural science researcher examining the intersection between climate change, conservation, environment, rural, wildlife and policing. He has received training in responses to environmental crime at the United Nations Interregional Crime and Justice Research Institute (UNICRI), Italy. He was the UN Volunteer for the 14th United Nations Congress on Crime Prevention and Criminal Justice held in Japan. Shankar Prakash holds a bachelor’s degree in Religion, Philosophy & Sociology and a master’s degree in Criminology & Criminal Justice Administration. He completed his PhD, which explored the wildlife crime prevention measures of conservation stakeholders in the Mudumalai Tiger Reserve.
Email - shankar.prakash@cag.org.in
Keep these numbers handy if you have #electricity related concerns, living in #TamilNadu.
தமிழ்நாட்டில் வசிக்கும் மக்களுக்கு மின்சாரம் தொடர்பாக உங்களுக்கு பிரச்சனைகள் இருந்தால் இந்த எண்களை கையில்சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். மின்சார வாரியத்திடம் புகாரளிக்க உதவும் எண்கள்.
#TANGEDCO #Minnagam #EB #Complaints