சிகரெட் குப்பிகளும், சுருட்டு குடும்பிகளும் சுற்றுப்புற சூழலும்
புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.ஆனால் சிகரெட் துண்டுகளால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் கேடுகளை பற்றி தெரியுமா? அதற்கான தீர்வு தான் என்ன ?
புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.ஆனால் சிகரெட் துண்டுகளால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் கேடுகளை பற்றி தெரியுமா? அதற்கான தீர்வு தான் என்ன ?
நாள்தோறும் தரம் பிரிக்கப்படாத குப்பை, கிடங்கில் வந்து குவிவதால் ஏற்படும் பல்வேறு வகையான கேடுகளில் ஒன்று ஒயிட்னருக்கு அடிமையாகுதல் (whitener addiction) எனப்படும் ஒரு வகை போதை பழக்கம். கொடுங்கையூரில் திகழும் நிலவரமும் அதனால் சிறுவர்களை தொடரும் அபாயத்தை பற்றிய ஒரு குறிப்பு இது.
சென்னையில் இருக்கும் கொடுங்கையூர் குப்பை கிடங்கு சென்னையின் மற்ற புறங்களில் வசிப்பவர்களுக்கே அதிர்ச்சி ஊட்ட கூடிய நிலையில் உள்ளது. இதனால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்புகளையும் அதனால் மக்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு.