வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவிர, டிஜிட்டல் நிதி சேவைகளை பாதுகாப்பாக பயன்படுத்த நுகர்வோர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். 'டிஜிட்டல் பரிவர்த்தனைகள் - "நீங்கள் கிளிக் செய்வதில் கவனமாக இருங்கள்!" என்கின்ற இந்த புத்தகம் நுகர்வோர்கள் தங்கள் தகவல்களையும் தரவையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் வழிகளை பட்டியலிடுகிறது.
Work area
Resource Type