Skip to main content

Poovulagu

சென்னையை அச்சுறுத்தும் குப்னப எரிவுலைகள்!

Author

கழிவு மேலாண்மை சார்ந்த பல்வேறு  சூழலியல் சிக்கல்களை சந்தித்து கொண்டு இருக்கும் சென்னை மாநகருக்கு மற்றும் ஒரு  பிரச்சனையாக வந்து இருக்கும் இந்த குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரியுலைகள் ஆபத்தை விளைவிக்க கூடியது என்பதை விளக்கும் வகையில் Poovulagin Nanbargal, Citizen consumer and civic Action Group, Centre for Financial Accountability மற்றும் Chennai Climate Action Group அமைப்புகளின் கூட்டறிக்கை.

Source
Licence type
Resource Type

தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் செயல்பாடுகளை ஆராய்தல்

தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் செயல்பாடுகளை பகுப்பாய்வு செய்து, அதன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்புடைய பணிகளை மேம்படுத்துவது பற்றிய சிஏஜி அறிக்கையின் சுருக்கம் பூவுலகு இதழில் வெளியாகியுள்ளது.