Fri, 27/01/2023 - 15:17
குப்பைகளுக்கு நிச்சயம் எரியூட்டிகள் தீர்வில்லை. எரியூட்டிகள் இருக்கும் பகுதியில் வாழும் மக்களின் மூச்சு, நீர், உணவு என்று எல்லா இடத்திலும் இந்த கருஞ்சாம்பல்கள் ஊடுருவி உள்ளன, அதனால் தான் "நெருப்பாண்ட குப்பைய கொட்டாதே, எதிர் காத்தில எச்சி முழியாதே" என்று அன்னைக்கே சொன்னாங்க!