Wed, 09/06/2021 - 09:39
உலக உணவு பாதுகாப்பு தினம் 2021 முன்னிட்டு, "தரமான பாதுகாப்பான உணவை உட்கொண்டால், நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்" என்ற வாழ்க்கை முறையை பின்பற்ற மருத்துவர்கள், கல்வியாளர்கள், நுகர்வோர்கள் அவர்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.