பத்திரிக்கை வெளியீடு - பாதுகாப்பான பள்ளி மண்டலங்கள்
பத்திரிக்கை வெளியீடு
பாதுகாப்பான பள்ளி மண்டலங்கள் - சென்னையில் நிலையான நீட்டிக்கத்தக்க இயக்கத்தை மேம்படுத்துதல் & பள்ளிகளுக்கான பாதுகாப்பான பாதைகளை உருவாக்குதல்
முதன்மை விருந்தினர்: போக்குவரத்து இணை ஆணையர் திரு.பண்டி கங்காதர், ஐ.பி.எஸ்.
உரையாளர்கள்: திரு.பாஸ்கரன், உதவி ஆணையர் திட்டமிடல் (போக்குவரத்து),
A.V.வேணுகோபால், திட்ட மேலாளர், ITDP