குப்பையில் இருந்து மின்சாரம்: புதிய பேராபத்து
உலகின் பல நாடுகளிலும் துரத்தி அடிக்கப்பட்ட எரிஉலைகள் இந்தியாவில் தலை தூக்குகின்றன. தமிழ்நாட்டில் மற்றும் 57 எரிஉலைகலைத் தொடங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இவையெல்லாம் நம் ஊருக்கு வருவதற்கு முன் நாம் அறியவேண்டியவை என்ன? மக்கள் எதிர்கொள்ளும் பேராபத்துக்கள் என்ன?