Skip to main content

IEC Material

Know your electricity rights

Author

Apart from a consumer's right to have quality electricity and reliable supply, the Electricity Rights of Consumers (Rules) 2020 guarantees a consumer several other rights. A few salient points are captured in this poster.

தரமான மின்சாரம் மற்றும் நம்பகமான விநியோகத்தைப் பெறுவதற்கான நுகர்வோரின் உரிமையைத் தவிர நுகர்வோரின் மின்சார உரிமைகள் (விதிகள்) 2020 நுகர்வோருக்கு பல உரிமைகளை உத்தரவாதம் செய்கிறது. இந்த போஸ்ட்டரில் சில முக்கியமான விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Licence type
Resource Type

Safe distances from power lines

Author

Use this poster as a ready reference to estimate if your home is built a safe distance from nearby power lines. Be especially mindful of these thresholds when adding extensions to your home. 

உங்கள் வீடு அருகிலுள்ள மின் இணைப்புகளிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் கட்டப்பட்டுள்ளதா என்பதை மதிப்பிடுவதற்கு இந்த போஸ்ட்டரை பயன்படுத்தவும். உங்கள் வீட்டினை விரிவாக்கம் செய்வதற்கு இந்த வரம்புகளைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

Licence type
Resource Type

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் -  நீங்கள் கிளிக் செய்வதில் கவனமாக இருங்கள்!

Author

வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவிர, டிஜிட்டல் நிதி சேவைகளை பாதுகாப்பாக பயன்படுத்த நுகர்வோர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.  'டிஜிட்டல் பரிவர்த்தனைகள் -  "நீங்கள் கிளிக் செய்வதில் கவனமாக இருங்கள்!" என்கின்ற இந்த புத்தகம் நுகர்வோர்கள் தங்கள் தகவல்களையும் தரவையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் வழிகளை பட்டியலிடுகிறது.

Resource Type

Digital Transactions - careful what you click!

Author

Apart from robust security measures, we need vigilant consumers to keep financial digital services safe and secure. The booklet 'Digital Transactions - careful what you click!' lists out ways in which consumers can keep their information and data safe. #DigitalBanking #Inclusive

Licence type
Resource Type

நிலையான தன்மையுடைய வீட்டை உருவாக்குதல்: வீடு கட்டுபவர்களுக்கான கையடக்க கையேடு

Author

இந்த கையடக்க கையேடானது,  வீட்டைத் திட்டமிடுதல் முதல் அதில் குடியேறுவது வரையிலான பின்பற்றப்பட வேண்டிய அனைத்து நிலைத்தன்மைக்கான அம்சங்களையும் உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு அம்சத்தின் முக்கியத்துவங்களும் நன்மைகளும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. இந்த கையேட்டை உருவாக்குவதின் முக்கிய நோக்கம் நிலைத்தன்மையுடைய கட்டிட நுட்பங்களை பயன்படுத்தி வீடுகளைக் கட்டுவது குறித்த முழுமையான தகவல்களை வழங்குவதாகும். 

Licence type
Resource Type

Creating a Sustainable Home: A Handy Manual for Home Builders

This handy manual covers all the sustainability aspects, starting from planning till occupying a home. The importance and benefits of each aspect is explained in a simple manner for easy understanding of the reader. The main purpose of this handy manual is to impart holistic knowledge on building homes using sustainable building techniques.

Source
Licence type
Resource Type

ECC Posters: Why buy a BLDC fan?

Author

Brushless Direct Current fan (BLDC fan) is a type of ceiling fan that runs on Direct Current and accounts for lower energy consumption. These fans are capable of maximising a small amount of energy into required energy to ensure highest air delivery.

Licence type
Resource Type