மின்சாரத்தை சேமிக்க மற்றும் மின் கட்டணத்தை குறைக்க நுகர்வோர் கையேடு
சி.ஏ.ஜி சென்னை மற்றும் டி.ஐ.டி.இ பெங்களூரு அமைப்புகள் இணைந்து சென்னையில் நுகர்வோர்களுக்கான "மின்சாரத்தை சேமிப்போம்" என்ற வீட்டு எரிசக்தி தணிக்கை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட இந்த கையேடு அடிப்படை மின்சார திறன் நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற எளிய நடவடிக்கைகளின் மூலம் மின்சாரத்தை சேமிப்பதற்கான தகவல்களை வழங்குகிறது.