பத்திரிக்கை செய்தி: காற்று மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த தேசிய மாநாடு
பத்திரிக்கை செய்தி
காற்று மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த தேசிய மாநாடு
நாள் : 31.01.2023 | இடம் : தி ரெசிடென்சி டவர்ஸ், சென்னை | காலை 9 - மாலை 6 மணி
முதன்மை விருந்தினர்
திரு.தீபக் பில்கி I.F.S., இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை காலநிலை மாற்றத் துறை, தமிழ்நாடு அரசு
உடனடி வெளியீட்டுக்காக
சென்னை