Electrical safety tips
Electrical safety begins with you! Use this poster to understand electrical safety. Display in key areas around your organisation, to keep lives safe.
மின்சார பாதுகாப்பு உங்களிடமிருந்து தொடங்குகிறது! மின் பாதுகாப்பைப் புரிந்துகொள்ள இந்த போஸ்ட்டரை படியுங்கள். வாழ்க்கையைப் பாதுகாப்பாக வைத்திருக்க, உங்கள் நிறுவனத்தைச் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.